வருண் காந்திக்கு கல்யாணம்: சோனியாவை அழைப்பேன்-மேனகா தகவல்

பாஜகவின் இளம் தலைவர்களில் ஒருவராக முன்னிறுத்தப்படும் வருண் காந்திக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த யாமினி ராய்க்கும், வருணுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இந்த ஆண்டே திருமணம் நடைபெறும் என மேனகா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், யாமினிக்கும், வருணுக்கும் இந்த ஆண்டே திருமணம் நடைபெறும். இந்திரா குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட, திருமணத்திற்கு அழைக்கவுள்ளேன் என்ரார் மேனகா.
வருண் காந்தி தனது தாயார் நெடுங்காலமாக வென்று வந்த பிலிபிட் தொகுதியிலிருந்து எம்.பியானவர். மகனுக்காக வேறு தொகுதிக்கு மாறி வெற்றி பெற்றார் மேனகா.
கடந்த 1997ம் ஆண்டு பிரியங்காவுக்கு திருமணம் நடந்தபோது வருண் காந்தி கல்யாணத்திற்குப் போயிருந்தார். அப்போது அவர் சிறு பையன். இருப்பினும் மேனகா கல்யாணத்திற்குப் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திரா காந்தி உயிருடன் இருந்தபோதிலிருந்தே மேனகாவுக்கும், இந்திரா குடும்பத்திற்கும் இடையே நல்லுறவு இல்லை. இது இந்திராவின் மறைவுக்குப் பிறகு மேலும் வலுத்தது. சோனியாவும், மேனகாவும் சுத்தமாக பேசிக் கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.,
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications