சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி - பாஜக
நாகர்கோவில்: வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட பாஜக தயார் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
"இந்து மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று பாஜக நடத்தி வருகின்ற போராட்டத்தின் அடுத்த பகுதியாக வரும் நவம்பர் மாதம் 19-ம் தேதி சென்னை திருவெற்றியூரில் இருந்து மிகப்பெரிய பாதயாத்திரை தமிழகம் முழுவதும் செல்ல உள்ளது.
ஜனவரி 29-ம் தேதி மீண்டும் சென்னை சென்றடைந்து அங்கு மிகப்பெரிய போராட்டம் நடைபெறும். இதே கோரிக்கைக்காக வரும் நவம்பர் மாதம் 27-ம் தேதி குமரி மாவட்டத்தில் 200 இடங்களில் சத்யாகிரகப் போராட்டம் நடத்தப்படும்.
பாஜக தனித்து போட்டியிட தயாராக உள்ளது. இந்த முறை தமிழக சட்டசபைக்கு எம்.எல்.ஏ.க்களை அனுப்பியே தீருவோம் என்பதில் உறுதியாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் அவர்களது சாயம் வெளுத்து விடும் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தான் அக்கட்சியின் நிலைமை", என்றார் ராதாகிருஷ்ணன்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications