அயோத்திப் பிரச்சினையை பேச்சுவார்த்தையால் தீர்க்க முடியாது-சன்னி வக்பு வாரியம்

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அது ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், பேச்சுவார்த்தை, சமரசம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை என்று கூறியுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றம் அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக சன்னி வக்பு வாரியம் ஒரு அபிடவிட்டை தாக்கல் செய்துள்ளது. அதில்தான் இத்தனை காலமாக நடந்த பேச்சுவார்த்தைகளால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. எனவே இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை சரிப்பட்டு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அப்பீல் மனுவை நாளை தலைமை நீதிபதி கபாடியா, நீதிபதிகள் அப்தாப் ஆலம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு எடுக்கவுள்ளது நினைவிருக்கலாம்.
பேச்சுவார்த்தை பலனைத் தராது என்று ஏற்கனவே ராம்ஜென்மபூமி அமைப்பும், இந்து அமைப்புகளும் கூறி விட்டன. இந்த நிலையில் தற்போது சன்னி வக்பு வாரியமும் அதே பதிலைத் தந்துள்ளதால், நாளைய தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications