முதல்வர் உடல் நிலை காரணமாக திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறுவதாக இருந்த மாவட்ட வாரியான நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளரான அமைச்சர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தலைவர் கருணாநிதி, தஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு, சென்னை திரும்பிய நிலையில், அவரின் உடல்நிலை கருதி ஏற்கனவே மாவட்ட வாரியாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர பகுதிக் கழக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் தேதி, மாவட்ட வாரியாக விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications