ப்ளை நிறுவனத்தின் போன் தியேட்டர்
இதுதொடர்பாக, ப்ளை மொபைல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
டூயல் சிம் மொபைல்போன்களில் முதன்மையானதாக விளங்கும் வகையில் புதிய செல்போனை எமது நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
டூயல் பேண்ட்டுடன் கூடிய டூயல் சிம், 2.4 இஞ்ச் டிஎப்டி டிஸ்பிளே, 2.5மிமி ஆடியோ ஜாக், லிரிக் டிஸ்பிளே, செட்யூல்ட் ரெக்கார்டிங்குடன் கூடிய ஸ்டீரியோ எப்எம், எப்எம் அலாரம், எம்பெடட் கேம்ஸ், 1000 எஸ்எம்எஸ் மற்றும் 2000 போன் புக் கெபாசிட்டி, 9.9 எம்பி இன்டர்னெல் ஸ்டோரேஜ், 8 ஜிபி வரையிலான நீட்டிக்கத்தக்க மெமரி உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய பிளை போன் தியேட்டரின் விலை ரூ.3,949 ஆகும்.
இந்தியாவில் 145 நகரங்களில், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொபைல் கடைகளில் இந்த புதிய மொபைல் போன் விற்பனைக்குக் கிடைக்கும்.
-இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications