பெங்களூர் சிறையில் மதானியை கண்காணிக்க கேமரா: மனைவி தகவல்
திருவனந்தபுரம்: பெங்களூர் சிறையில் தனது கணவர் அப்துல் நாசர் மதானியைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக மதானியின் மனைவி சூபியா கூறியுள்ளார்.
பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானியை கடந்த மாதம் கர்நாடக போலீசார் கைது செய்தனர். அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழக பஸ் எரிப்பு வழக்கில் 10-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அவரது மனைவி சூபியா தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார்.
இந்நிலையில் மதானியை சந்திக்க அனுமதி கேட்டு சூபியா கொச்சி நீதிமன்றத்தில் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரது ஜாமீனை 2 வாரம் தளர்த்தி உத்தரவிட்டது. இதையடுத்து சூபியா, அவரது மகன் உமர் முக்தாருடன் பெங்களூர் சென்று மதானியை சந்தித்தார்.
பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த சூபியா நிருபர்களிடம் கூறுகையில்,
சிறையில் மதானியின் ஒவ்வொரு அங்குல அசைவையும் கண்காணிக்க கேமரா வைத்துள்ளனர். பாத்ரூமில் கூட கேமரா பொருத்தியுள்ளனர் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications