அதிமுக கூட்டணி கூட்டுப் போராட்டம்-சிபிஎம், சிபிஐ ஆலோசனை
சென்னை: கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து அதிமுக போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளதையடுத்து, இதுதொடர்பாக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தினர்.
இரு தினங்களுக்கு முன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
அப்போது மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து கூட்டணி கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்துவது என்று முடிவானது.
இது குறித்து ராமகிருஷ்ணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின்போது இரு கட்சிகளின் நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
வீட்டுமனை பட்டா, விலைவாசி உயர்வு, மின்வெட்டு, தொழிலாளர்கள் பிரச்சனை, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவல் ஆகிய விஷயங்களில் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தும் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications