சென்னையில் கோவில்கள், மசூதிகளுக்கு பலத்த பாதுகாப்பு: கண்டன போஸ்டருக்கு தடை

பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள், கோவில்கள், மசூதிகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மைலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை மசூதிகள் உள்பட நகரின் பல கோவில்கள், மசூதிகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதே போல சென்ட்ரல், எழும்பூர் உள்பட அனைத்து ரயில் நிலையங்களுக்கும், கோயம்பேடு உள்ளிட்ட பஸ் நிலையங்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள், பஸ் டெப்போக்கள், திரையரங்குகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பபட்டுள்ளது.
இது குறி்த்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நிருபர்களிடம் பேசுகையில், அயோத்தி வழக்கு தீர்ப்பையொட்டி சென்னை நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரையும் அழைத்து பேசி உள்ளோம். முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
சென்னை நகரில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். போலீஸ் ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவில்கள், மசூதிகள், பொதுமக்கள் கூடும் வணிக வளாகங்கள், பஸ், ரயில் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சமூக விரோதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
தீர்ப்பு தொடர்பாக கண்டன போஸ்டர்கள் அச்சடிக்கவும், போஸ்டர் ஒட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அச்சக உரிமையாளர்களை அழைத்து இது தொடர்பாக அறிவுறுத்திவுள்ளோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications