பிகார் தேர்தலுக்கான 243 காங்கிரஸ் வேட்பாளர்களில் 77 பேர் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 21ம் தேதி தொடங்குகிறது. பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை களமிறக்குகிறது. இதில் தற்போது 77 வேட்பாளர்களின் பெயர்களை மட்டும் வெளியிட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணியும், ராஷ்ட்ரீய ஜனதாதளம்-லோக் ஜனசக்தி கூட்டணியும் தான் காங்கிரஸுடன் போட்டியிடுபவர்களில் மிகவும் முக்கியமானவர்கள்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறியதாவது,
இந்த தேர்தலில் காங்கிரஸின் வெற்றி குறிப்பிடத்தக்கதாக இருக்கும். அதற்காக காங்கிரஸ் பாடுபடும் என்று அவர் கூறினார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications