For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அலகாபாத் நீதிமன்ற இணையத்தளத்தில் அ‌யோத்தி தீர்ப்பு

By Chakra
Google Oneindia Tamil News

அலகாபாத்: இன்று அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை தீர்ப்பை வெளியிடுகிறது.

இந்த தீர்ப்பு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இணையதளத்திலும் வெளியாக உள்ளதாக நீதிமன்றப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்ப்பின் முழு விவரததையும் http://www.allahabadhighcourt.in/indexhigh.html என்ற இணையத்தளத்தில் காணலாம்.

தீர்ப்புக்கு முன்னும் பின்னும் மீடியாக்கள் பொறுப்பில்லாமல் செய்திகளை வெளியிடுவதைத் தவிக்க்க வேண்டும் என்றும், தீர்ப்பு குறித்து மக்களுக்கு உண்மை நிலையை விளக்கவுமே இணையத்தளத்தில் தீர்ப்பு வெளியிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X