சீனாவுக்கு 30 க்யூபிக் பில்லியன் கேஸ் தரும் ரஷ்யா!
Subscribe to Oneindia Tamil

சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த ஒப்பந்தம், ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வதேவ், சீன அதிபர் ஹீ ஜிண்டாவ் முன்னிலையில் கையெழுத்தானது. ரஷ்யாவின் காஸ்ப்ரம் நிறுவனமும் சீன தேசிய பெட்ரோலியம் கார்ப்பரேஷனும் இதில் கையெழுத்திட்டன.
ஆனால் இதற்கான விலை இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை. ஒரு க்யூபிக் மீட்டர் எரிவாயுக்கு 150 டாலர் வரை விலை இருக்கலாம் என சீனத் தரப்பில் சொல்லப்பட்டாலும், இதற்கு ரஷ்யா இன்னமும் ஒப்புக் கொள்ளவில்லை.
இந்த ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 30 பில்லியன் க்யூபிக் மீட்டர் எரிவாயுவை அடுத்த 30 ஆண்டுகளுக்கு ரஷ்யா வழங்கும். எரிபொருள் தட்டுப்பாடு சீனாவை பாதிக்காமல் இருக்க ரஷ்யா செய்யும் உதவி இது என்றும், சீனப் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும் என்று அதிபர் ஹூ ஜிண்டாவ் தெரிவித்தார்.
More From
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications