பொதுப் பணித்துறை திட்டங்கள்-கருணாநிதி ஆய்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் நிலை குறித்து முதல்வர் கருணாநிதி இன்று ஆய்வு செய்தார்.
இந்த துறையில் தற்போது நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்களின் நிலை குறித்து அவர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வரின் செயலாளர் எஸ். ராஜரத்தினம், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் ராமசுந்தரம், முதன்மை தலைமைப் பொறியாளர் ஜெயராமன் மற்றும் பொதுப்பணித் துறையின் பல்வேறு பிரிவுகளின் தலைமை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications