அயோத்தி தீர்ப்பளித்த நீதிபதி சர்மா இன்றுடன் ஓய்வு

Subscribe to Oneindia Tamil

Justices Sibghat Ullah Khan, Dharam Veer Sharma, Sudhir Agarwal of Lucknow HC Bench
லக்னெள: அயோத்தி நில விவகார வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்ளென கிளையி்ன் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இன்று தனது தீர்ப்பை அளித்தது.

இவர்களில் மூத்தவரான நீதிபதி டி.வி.சர்மா இன்றுடன் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பை அறிய நிருபர்கள் நீதிமன்றத்துக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

தீர்ப்பை வழங்குவதற்காக நீதிபதிகளும் வழக்குத் தொடுத்த வாதி, பிரதிவாதிகளும், அவர்களின் வழக்கறிஞர்களும் உள்ளே வந்தவுடன் அந்த நீதிமன்ற ஹாலின் கதவு மூடப்பட்டு, பின்னரே தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+