இஸ்லாமிய நெறிமுறைப்படி மசூதியைக் கட்டவில்லை பாபர்-நீதிபதி டி.வி.சர்மா
Subscribe to Oneindia Tamil

அயோத்தி தீர்ப்பை அளித்த மூன்று நீதிபதிகளில் ஒருவர் சர்மா. இவர் இன்றுடன் பதவியிலிருந்து விடைபெறுகிறார். கடைசியாக அவர் அளித்த தீர்ப்புதான் அயோத்தி வழக்கு.
நீதிபதி சர்மா அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளவற்றிலிருந்து சில...
சர்ச்சைக்குரிய இடம் முழுமையுமே ராமர் பிறந்த இடம்தான் என்பதை ஏற்கிறேன். அந்த இடம் முழுவதும் இறைமை முழுமையாக இருக்கிறது என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்த வடிவில்தான் அந்த இறைமை இருக்க வேண்டும் என்பதில்லை. எந்தவிதமான உருவமும் இல்லாத நிலையில் கூட அந்த இறைமை இருக்கலாம் என்பதையும் ஏற்கிறேன்.
பாபர் கட்டிய மசூதிதான் சம்பந்தப்பட்ட மசூதி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இஸ்லாமிய நெறிமுறைப்படி அதைக் கட்டவில்லை. எனவே அதை மசூதி என்று கூற முடியாது. மசூதிக்கான இலக்கணம் அங்கு இல்லை என்று கூறியுள்ளார் சர்மா.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications