திருப்பூரில் தற்கொலையை தடுக்க புத்துயிர் அமைப்பு: மாவட்ட நிர்வாகம்

தொழில் நகரமான திருப்பூருக்கு வேலைவாய்ப்பு தேடி தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கானோர் வருகின்றனர்.
இவர்களில் பலர் தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் உள்ள நபர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து உள்ளது.
இது போன்ற செயலில் ஈடுபடுவோரை தடுத்து மறுவாழ்வு அளிக்க மாவட்ட நிர்வாகம், மருத்துவத்துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து புத்துயிர் என்ற அமைப்பை துவக்கியுள்ளது.
இந்த அமைப்பில் ஒரு மன நல மருத்துவர், இரண்டு மருத்துவர்கள், இரண்டு சமூக நல ஆலோசகர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.
இக்குழுவினர் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர், தனியாக தங்கி பணிபுரியும் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோரிடத்தில் தற்கொலை விழிப்புணர்வு குறித்து கவுன்சிலிங் நடத்துவர்.
இது போன்ற திட்டம் மதுரை மாநகராட்சியில் தற்போது அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையிலும் இது போல ஒரு அமைப்பை அமைத்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் தலைநகரம் சென்னை தற்கொலை நகரமாக மாறி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications