கூட்டணி: தொண்டர்களிடம் பாமக கருத்துக் கேட்பு!
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்தால் நன்றாக இருக்கும் என்று பாமகவினரிடம் கருத்து கேட்டு வருவதாக அக் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கூறியுள்ளார்.
சென்னையில் 155 வார்டுகளின் பாமக நிர்வாகிகளுடன் மூர்த்தி ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக தனக்கு செல்வாக்கு உள்ளதாகக் கருதும் சைதாப்பேட்டை, ஆர்.கே.நகர் விருகம்பாக்கம், மைலாப்பூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் உள்ள 75 வார்டுகளை தேர்வு செய்து பாமக ஆய்வு செய்து வருகிறது.
இது குறித்து மூர்த்தி கூறுகையில், சட்டமன்ற தேர்தலுக்கு எங்கள் கட்சியினரை தயார்படுத்தி வருகிறோம். வார்டு வாரியாக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறோம்.
கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை, சமூக வாரியாக வாக்காளர் எண்ணிக்கை, கட்சியின் செல்வாக்கு உள்பட பல்வேறு அம்சங்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறோம்.
தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்தால் நன்றாக இருக்கும் என்றும் கருத்து கேட்டு வருகிறோம். தொடர்ந்து ஒருவாரம் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications