பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பாக். பிரபலங்கள்-சிவசேனா, ராஜ் தாக்கரே எதிர்ப்பு

பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் நான்காவது அத்தியாயம் தொடங்கியுள்ளது. இதில் கசாப்பின் முன்னாள் வக்கீல் அப்பாஸ் கஸ்மி, பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை வீணா மாலிக், பாகிஸ்தான் டிவி ஷோவை தொகுத்து வழங்கும் நவஜீஸ் அலி உள்ளிட்டோர் பங்கு பெறுகின்றனர்.
இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த வீணா மற்றும் நவஜீஸ் அலி பங்கு பெறுவதற்கு சிவசேனாவும், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராத் கூறுகையில்,பாகிஸ்தான் கலைஞர்களுடன் இந்நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க மாட்டோம்.
பாகிஸ்தானியர்களை இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி அளித்தால் அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோரையும் போட்டியாளர்களாக அனுமதிக்கலாம்.
பாகிஸ்தானில் இந்தியக் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இந்திய சேனல்களும் அங்கு தடை செய்யப்பட்டுள்ளன. இந்தியத் தொலைக்காட்சிகளில் மட்டும் பாகிஸ்தானியர்கள் எதற்கு என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications