நாளை மலேசியாவுடன் மோதல்-காமன்வெல்த்தில் முதல் பதக்கத்திற்கான தேடுதல் தொடக்கம்

காமன்வெல்த் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி இதுவரை பதக்கம் வென்றதில்லை. தற்போது டெல்லியில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா தீவிரமாக உள்ளது.
இந்திய அணி நாளை தனது முதல் போட்டியில் மலேசியாவை சந்திக்கிறது. இதில் இந்தியாவுக்கே வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது.
இந்திய அணி ஏ பிரிவில் உள்ளது. இப்பிரிவின் ஆட்டம் நாளை தியான் சந்த் தேசிய ஹாக்கி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
1998ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டின்போதுதான் முதன் முதலாக ஹாக்கி சேர்க்கப்பட்டது. அப்போட்டித் தொடரில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்தது.
அதன் பின்னர் 2002 மான்செஸ்டர் போட்டியில் இந்திய அணி பங்கேற்கவில்லை. கடந்த முறை 2006ல் ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் இந்தியா 6வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
ஆனால் இந்த முறை பதக்கம் வெல்லாமல் விடுவதில்லை என்ற வைராக்கியத்தில் உள்ளது எட்டுமுறை ஒலிம்பிக் சாம்பியனான இந்தியா.
ராஜ்பால் சிங் தலைமையிலான இந்திய அணியினர், பதக்கத்தை வென்று விடும் தீவிரத்துடன் தங்களது முதல் போட்டியில் மலேசியாவை நாளை சந்திக்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications