மாணவன் தற்கொலை: கொல்கத்தா பள்ளி முதல்வர் கைது
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள லா மேர்ட்டினியர் பள்ளியின் 8ம் வகுப்பு மாணவன் ருவான்ஜித் ராலா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளியின் முதல்வர் சுர்னிமால் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார்.
முதல்வர் அடித்ததால் அவமானமடைந்து ராலா கடந்த பிப்ரவரி 12ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் விசாரணை நடத்தியது. அதன் அறிக்கையில் மாணவர் தற்கொலையில் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்குள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தது.
இந் நிலையில், இன்று காலை லா மேர்ட்டினியர் பள்ளியின் முதல்வர் மற்றும் கார்னியன், பர்தோ தத்தா, டேவிட் ரான் ஆகிய 3 ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications