பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கும் வீடு முன்பு முற்றுகை-25 சிவசேனாவினர் கைது
Subscribe to Oneindia Tamil
புனே: நடிகர் சல்மான் கான் தொகுத்து அளிக்கும் பிக் பாஸ் 4 ரியாலிட்டி ஷோ நடைபெறும் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய 25 சிவசேனாவினரை போலீஸார் கைது செய்தனர்.
புனே லோனாவாலா பகுதியில் உள்ள ஒரு பங்களாவில்தான் பிக் பாஸ் 4 ரியாலிட்டி ஷோ நடைபெறுகிறது. 2 மாதங்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை வீணா மாலிக், டாக் ஷோ காம்பயர் பேகம் நவாஜிஸ் அலி ஆகியோர் பங்கு பெறுவதற்கு சிவசேனாவும், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இன்று அந்த பங்களாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து 25 சிவசேனாவினரைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். அந்த பங்களாவுக்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications