70 குழந்தைகளுடன் செக்ஸ் வைத்த நடன ஆசிரியர் கைது!

எல் பாசோ, டெக்சாஸ்: 70 குழந்தைகளுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டு அதை வீடியோவில் படமாக்கிய நடன ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை டிஸ்மிஸ் செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில்தான் இந்தக் கொடுமை நடந்துள்ளது.
டெக்சாசின், எல் பாசோ நகரில் உள்ள உயர் நிலைப் பள்ளியில் நடன ஆசிரியராக இருப்பவர் மார்கோ அல்பிரஸ். இவரிடம் ஏராளமான குழந்தைகள் நடனம் பயின்று வருகின்றனர். அவர்களிடம் இவர் செக்ஸ் ரீதியான உறவை வைத்திருப்பதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். ஆசிரியரைப் பிடித்து விசாரித்தபோது ஆம் என்று உண்மையை ஒத்துக் கொண்டார். சிறு வயதில் தான் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகவும், அதன் பிரதிபலிப்பாகவே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் கூறினார் மார்கோ.
மார்கோ, தன்னிடம் நடனம் பயின்ற 70 குழந்தைகளுடன் செக்ஸ் உறவு வைத்திருந்திருக்கிறார். அவர்களில் பெரும்பாலானவர்கள் 1ம் வகுப்பு படித்து வந்தவர்கள். அவற்றை வீடியோவிலும் அவர் பதிவு செய்து வைத்திருந்தார். அவற்றைக் கைப்பற்றிய போலீஸார் மார்கோவையும் கைது செய்தனர்.
இவற்றை தனது இணையதளம் மூலம் இன்டர்நெட்டிலும் அவர் வெளியிட்டுள்ளார்.
அவரது வீட்டிலிருந்து 2 கம்ப்யூட்டர்கள், 200 ஆபாச வீடியோக்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு உடனடியாக சிறையிலும் அடைக்கப்பட்டார். தற்போது மார்கோவை பள்ளியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய பள்ளி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications