சேலம் சந்திப்பிலிருந்து செல்லும் ரயில்கள்-கால அட்டவணை வெளியீடு
சேலம் : தமிழகத்தில் பயணிகள் அதிகம் செல்லும் சேலம்- தருமபுரி -ஜோலார்பேட்டை மார்க்கமாகச் செல்லும் ரயில்களின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ரயில் எண்: 573 சேலம்-யஷ்வந்த்பூர் நேரம் - 05.20
860 ஈரோடு-ஜோலார்பேட்டை 07.50
571 சேலம்-பெங்களூரு 13.30
886 ஈரோடு-ஜோலார்பேட்டை 18.12
672 ஈரோடு-மேட்டூர் அணை 06.50
674 சேலம்-மேட்டூர் அணை 17.30
சேலம் ஜங்ஷனில் இருந்து விருத்தாசலம் வழியாகச் செல்லும் ரயில்களின் கால அட்டவணை.
836 சேலம்-விருத்தாசலம் பாசஞ்சர் தினசரி 9.40
1064 சேலம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் தினசரி 21.00
6043 மங்களூர்-புதுச்சேரி செவ்வாய் 2.55
6044 புதுச்சேரி-மங்களூர் செவ்வாய் 21.35
2255 யஷ்வந்த்பூர்-புதுச்சேரி ஏழைகள் ரதம் சனி 4.05
2256 புதுச்சேரி-யஷ்வந்த்பூர் ஏழைகள் ரதம் ஞாயிறு 2.55.
மேலும் விவரங்களுக்கு, 139 என்கிற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications