ஜெ.வைத் தொடர்ந்து கருணாநிதிக்கும் கொலை மிரட்டல்-இமெயில் மூலம் வந்தது

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மதுரை வந்தால் கொடூரமாகக் கொல்லப்படுவார் என்று மிரட்டி சரமாரியாக மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இதுவரை 10 கடிதங்கள் வரை வந்துள்ளது. அனைத்தையும் கிண்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை அதிமுக கோரிக்கைப்படி சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில்,நேற்று முதல்வர் கருணாநிதிக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று பகல் 1.37 மணியளவில் கருணாநிதியின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு இ-மெயில்மூலம் ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.
அதில், எங்கள் தலைவி ஜெயலலிதா அம்மாவோடு நீ மோதுவது எங்களுக்கு பிடிக்கவில்லை. ஆகையால் நீ உயிருடன் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. நீ வெளியில் செல்லும் சமயம் உன்னை கொலை செய்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்த எங்களது 3 ஆட்கள் உன்னுடனேயே இருக்கிறார்கள். நீ செல்லும் காரில் வெடிகுண்டு வைக்க உள்ளோம். இந்த தகவல் உறுதியான தகவல் என்று கூறப்பட்டிருந்ததாம்.
அதில் பெயர் விவரம் உள்ளிட்ட எதுவும் இல்லை.
இதுகுறித்து சென்னைமத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications