அதிமுக முன்னாள் அமைச்சர் கொலை: நீதிமன்றத்தில் ஒருவர் சரண்
மதுரை : அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாச்சலம் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர் ஒருவர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
புதுக்கோட்டையின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வெங்கடாச்சலம் சில நாட்களுக்கு முன் அவரது வீட்டில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
கொலையாளிகளை கைது செய்யக் கோரி அதிமுக-வினரும், அவரது உறவினர்களும் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் புதுக்கோட்டையில் உள்ள பல பகுதிகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இந்த நிலையில் இக்கொலை வழக்கில் தொடர்புடைய தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பொன்காடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கணேசன் (28) மதுரை இரண்டாவது மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரி முன்னிலையில் சரணடைந்தார்.
இதனையடுத்து அவரை வரும் 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும், அன்றைய தினம் புதுக்கோட்டையில் உள்ள மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தவும் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications