ராணுவம் கைது செய்த விடுதலைப்புலி தலைவர்கள் எங்கே?-மனைவிகள் புகார்

இறுதிப் போரில் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு தொடர்பாக சமரச குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழு முன்பு பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குறைகளை கூறி வருகின்றனர்.
இந்தக்குழு முன்பு விடுதலைப்புலிகள் செய்தி தொடர்பாளர் ராசையா இளந்திரையர் மனைவி வனிதா ஆஜராகி புகார் கூறினார்.
அவர் கூறுரகையில், 2009-ம் ஆண்டு மே மாதம் 17-ந்தேதி இறுதிக்கட்ட போரின்போது எனது கணவரை ராணுவத்தினர் கைது செய்தனர். அவருக்கு போரின்போது காயம் ஏற்பட்டு இருந்தது. காயத்துக்கு சிகிச்சை அளித்து திருப்பி அனுப்பி விடுவதாக கூறினார்கள்.
ஆனால் இதுவரை அவரை திருப்பி அனுப்பவில்லை. அவர் கதி என்ன ஆனது என்றும் தெரியவில்லை. இதே போல பலரையும் காணவில்லை, என்றார்.
அதே போல விடுதலைப்புலி தளபதிகளின் ஒருவரான பிரபாவின் மனைவி பூவிதாவும் புகார் கூறினார்.
அவர், என் கணவரை கடந்த ஆண்டு மே மாதம் ராணுவத்தினர் கைது செய்தனர். இதுவரை அவர் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை, என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications