மோசமாகி வரும் இந்தியாவின் தொழில் வளர்ச்சி-5.6 சதவீதமாக குறைந்தது
Subscribe to Oneindia Tamil

தொழிற் பிரிவுகளிலேயே மிகவும் மோசமான வளர்ச்சியைக் கண்டிருப்பது உற்பத்திப் பிரிவுதான். இது கடந்த ஆண்டு10.6 சதவீதமாக இருந்தது. தற்போது 5.9 சதவீதமாக குறைந்துள்ளது. சுரங்கப் பிரிவின் வளர்ச்சி கடந்த ஆண்டு 11 சதவீதமாக இருந்தது. தற்போது இது 7 சதவீதமாக இறங்கியுள்ளது.
மின் உற்பத்திப் பிரிவின் வளர்ச்சி கடந்த 10.6 சதவீதமாக இருந்தது. தற்போது 9.6 சதவீதமாக குறைந்து நிற்கிறது.
அதிக அளவில் விற்பனையாகும் நுகர்வோர் பொருள் பிரிவும் கூட சரிவைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு இது 6.1 சதவீதமாக இருந்து இது இப்போது 1.2 சதவீதமாக இறங்கிப் போய் விட்டது.
இருப்பினும் மொத்தம் உள்ள 17 தொழிற் பிரிவுகளில் 14 பிரிவுகள் சாதகமான வளர்ச்சியில் உள்ளன. இது ஆறுதல் தரும் விஷயமாகும்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications