பாஜக தொண்டர்களுக்கு 3 நாள் அரசியல் பயிற்சி முகாம்
சென்னை: நாடு முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்களுக்கு மூன்று நாட்கள் அரசியல் பயிற்சி முகாம் ஒன்றை பாஜக நடத்தவிருக்கிறது.
இது குறித்து பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறியதாவாது,
பா.ஜ.க. தன் கட்சித் தொண்டர்களுக்கு முறைப்படி அரசியல் பயிற்சி அளிக்கும் தேசிய கட்சி ஆகும். தற்போதைய பாஜக தலைவர் நிதின் கட்காரி பதவிக்கு வந்த பிறகு முன்பே திட்டமிட்டது போல் நாடு முழுவதும் உள்ள தொண்டர்களுக்கு மூன்று நிலை அரசியல் பயிற்சி அளிப்பதில் முனைப்புடன் இருக்கிறார்.
முதல் கட்ட பயிற்சியான பிரவேஸ் தமிழகத்தில் நடந்து வருகிறது. இந்த முகாம் தமிழகத்தில் நாகபட்டினம், திருச்சி, மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உள்ளிட்ட 13 இடங்களில் இந்த மாதம் துவக்கப்பட்டு, தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.
தக்க சமயத்தில் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று அகில இந்திய தேசிய செயலர் முரளிதரராவ் தெரிவித்தார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications