மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 484 புள்ளிகள் உயர்வு
Subscribe to Oneindia Tamil
மும்பை: செவ்வாய்க்கிழமை பங்கு வர்த்தகம் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. இறங்குமுகத்தில் இருந்தது. ஆனால் அதற்கு வட்டியும் முதலையும் சேர்த்துத் தருவது போல அமைந்தது இன்றைய பங்குச் சந்தையின் போக்கு.
இன்று புதன்கிழமை ஒரே நாளில் 484 புள்ளிகள் உயர்ந்தன. குறிப்பாக நுகர்பொருள் உற்பத்தி நிறுவனப் பங்குகள் நல்ல விலைக்குக் கைமாறின.
இதன் காரணமாக வெளிநாட்டு முதலீடுகளும் அதிக அளவில் வரத் துவங்தியுள்ளன. இன்றைய நிலவரப்படி வெளிநாட்டு முதலீட்டின் அளவு 1 ட்ரில்லியன் ரூபாயைத் தாண்டியது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 20704 ஆகவும், நிப்டி 6234 ஆகவும் நிலைபெற்றன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications