சென்னை,புதுச்சேரியில் எம்ஆர்எப் ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்
சென்னை: எம்ஆர்எப் ஊழியர்கள் மேற்கொண்ட ஸ்டிரைக்கைத் தொடர்ந்து அரக்கோணம் மற்றும் புதுச்சேரியில் உள்ள எம்ஆர்எப் ஆலைகளில் பணிகள் ஸ்தம்பித்துள்ளன.
புதுச்சேரியைச் சேர்ந்த தங்களது ஊழியர்கள் 2 பேரை நிர்வாகம் பொய்யான புகார்களைச் சுமத்தி சிறையில் அடைத்துள்ளதைக் கண்டித்தும், தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்காததைக் கண்டித்தும் இந்த ஸ்டிரைக் நடைபெறுகிறது.
எம்ஆர்எப் நிறுவனத்திற்கு தமிழகத்தில் 3 தயாரிப்பு ஆலைகளும், பிற மாநிலங்களில் மூன்றும் உள்ளன. இதில் தமிழகத்தில் அரக்கோணத்தில் ஸ்டிரைக் நடக்கிறது. புதுச்சேரியில் ஸ்டிரைக் நடக்கிறது. பிறநிறுவனங்கள் இயங்குகின்றன.
அரக்கோணம் தொழிற்சாலையில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட 800 பேர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.வழக்கமாக இங்கு மூன்றுஷிப்ட் அடிப்படையில் தினசரி 45,000 டயர்கள் உற்பத்தி செய்யப்படும். தற்போது அனைத்தும் நின்று போயுள்ளது.
கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் எம்ஆர்எப் நிறுவனத்தின் இதே இரு ஆலைகளிலும் ஸ்டிரைக் நடந்தது. இதனால் எம்ஆர்எப் நிறுவனத்திற்கு ரூ. 1000 கோடி இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications