நீலகிரி அருகே சமரசம் செய்ய முன்ற திமுக பிரமுகர் படுகொலை
நீலகிரி : இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற தி.மு.க. கிளைச் செயலாளர் கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு அப்பகுதியில் 4 ஏக்கர் தேயிலை தோட்டம் உள்ளது.
அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற சென்னையைச் சேர்ந்த ஜெயலட்சுமியின் சகோதரர் சங்கரலிங்கம் இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி வந்துள்ளார்.
இதனால் இது தொடர்பாக நடேசன் தரப்புக்கும், சங்கரலிங்கம் தரப்பினருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சங்கரலிங்கத்தின் மனைவி மற்றும் இரு மகன்கள் உட்பட சிலர் தேயிலை தோட்டத்தில் இலை பறித்து கொண்டிருந்தபோது அவர்களுக்கும் ஜெயலட்சுமி தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த தி.மு.க. கிளைச் செயலாளர் கிருஷ்ணன் (48) மற்றும் சிலர் அங்கு சென்று இவர்களை சமரசம் செய்யதுள்ளனர்.
இதற்கிடையே ஒரு கும்பல் கிருஷ்ணனை கம்பியால் பலமாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து சிகிசைக்காக அவரை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications