ரூ 15 ஆயிரத்தைத் தொட்டது தங்கம் விலை!

Subscribe to Oneindia Tamil

Gold Wrist
சென்னை: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ 15 ஆயிரத்தைத் தொட்டது. இது அனைவருக்கும் கடும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை கிராம் ரூ.1857-க் கும், பவுன் ரூ.14,712-க்கும் விற்பனையானது.

இன்று ஒரே நாளில் கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து ரூ.1857-க்கு விற்பனையாகிறது. இதனால் பவுன் ரூ.15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு விலை ரூ.144 உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் விலை பவுனுக்கு ரூ14856 ஆகி இருக்கிறது.

சேலத்தில் இன்று தங்கத்தின் விலை ரூ.1875 இதனால் அங்கு ஒரு பவுன் ரூ.15 ஆயிரம் ஆகிவிட்டது.

மதுரை மற்றும் கோவையிலும் தங்கம் சவரன் ரூ 15000க்கு விற்கப்படுகிறது.

இது நடுத்தர குடும்பத்து மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+