தகவல் சரிபார்ப்புக்குப் பின் 30 லட்சம் மொபைல் போன் இணைப்புகள் துண்டிப்பு
டெல்லி: பாதுகாப்பு காரணங்களுக்காக நடந்து வரும் மொபைல் போன் தகவல் சரிபார்ப்புப் பணியின்போது இதுவரை 30 லட்சம் மொபைல் போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளனவாம். தகவல்கள் முறையாக இல்லாத காரணத்தால் இவை துண்டிக்கப்பட்டுள்ளன.
சரியான தகவல்களைத் தராதது, தகவல் சரி பார்ப்புக்கு தேவையானவற்றை சமர்ப்பிக்காதது ஆகிய காரணங்களுக்காக இவை துண்டிக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாநிலங்களிலும் தற்போது செல்போன் வாடிக்கையாளர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை சரிபார்ப்புக்காக தாங்கள் பயன்படுத்தி வரும் செல்போன் சேவை நிறுவனத்தின் கிளைகளில் கொடுக்குமாறுகேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அவர்கள் தரும் தகவல்களும், ஏற்கனவே கொடுத்த தகவல்களும் சரியாக உள்ளதா என்பது ஒப்பிடப்பட்டு வருகிறது. தகவல்கள் சரியாக இல்லாவிட்டால் மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும்.
இந்த நடவடிக்கையில் இதுவரை 30 லட்சம் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளனவாம்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications