பாஜக ஆட்சியை சீர்குலைத்து ஸ்திரமற்றதாக துடிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்-எதியூரப்பா

கர்நாடக சட்டசபையில் இன்று நடந்த 2வது நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் எதியூரப்பா. அப்போது அவர் கூறுகையில்,
ஜனநாயக முறைப்படி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் ஆட்சியின் பெரும்பான்மை பலத்தை முறைப்படி நிரூபித்து விட்டோம். இனிமேலும் எதிர்க்கட்சியினர் எங்களைக் குறை கூற முடியாது.
கடந்த ஒரு வாரத்திற்குள் 2 முறை எனது ஆட்சியின் பெரும்பான்மை பலத்தை நான் நிரூபித்துள்ளேன்.
காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் இணைந்து, அரசை சீ்ர்குலைத்து ஸ்திரமற்ற நிலையை உருவாக்க துடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதை நான் 2 முறை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளேன்.
எனது அரசுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இன்று கிடைத்த வெற்றி ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.
இந்தியாவில் 3 நாட்களுக்குள் 2 முறை நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்து வெற்றி பெற்ற அரசு கர்நாடக பாஜக அரசு மட்டுமே. அந்த வகையில் இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும் என்றார் எதியூரப்பா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications