கேரள உள்ளாட்சி தேர்தல்: பிளக்ஸ் போர்டுக்கு விதித்த தடை ரத்து
திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது பிளக்ஸ் போர்டு வைக்க விதிக்கப்பட்ட தடையை அந்த மாநில உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.
கேரளாவில் வரும் 23, 25 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஏராளமான பிளக்ஸ் போர்டுகளை வைத்தனர். இந்த போர்டில் கலந்துள்ள வேதிப் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பாதி்ப்பு ஏற்படும் என்பதால் அவற்றை பயன்படுத்தக் கூடாது என மாநில தேர்தல் ஆணையம் திடீரென தடை விதித்தது.
இதை எதிர்த்து பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்களும், மூவாற்றுபுழா நகராட்சி தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சுதீசும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த தலைமை நீதிபதி செலமேஷ்வர், நீதிபதி ராமசந்திரமேனன் ஆகியோர் பிளக்ஸ் போர்டு பயன்படுத்த தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனர்.
பிளக்ஸ் போர்டுக்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. அரசு அல்லது மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications