பள்ளி ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த தலைமையாசிரியர் மீது வழக்கு
நெல்லை: பள்ளி ஆசிரியைக்குக் கொலை மிரட்டல் விடுத்த தலைமை ஆசிரியர் மீது வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
நெல்லை தச்சநல்லூர் பாலபாக்கிய நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர் கங்கைகொண்டான் அருகேயுள்ள வெங்கடாசலபுரத்திலுள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இவரும் கங்கைகொண்டான் இந்து பரந்தாமன் துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ள கிறிஸ்டோபரும் நேற்று வழக்கு காரணமாக நெல்லை நீதிமன்றத்திறக்கு வந்தனர். பின்னர் மகேஸ்வரி நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கிறி்ஸ்டோபர் மகேஸ்வரியிடம் நீ எப்படி இந்த வழக்கில் அப்ரூவராக மாறலாம் என்று கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து கல்லால் தாக்கி மானபங்கபடுத்த முயற்சித்தார்.
இது குறித்து நெல்லை ஜங்ஷன் போலீசார் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் மீது கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications