சபரிமலையில் காற்று புகாத பாக்கெட்டில் அப்பம் வழங்க முடிவு
புனலூர்: சபரிமலையில் இந்த சீசன முதல் காற்று புகாத பாக்கெட்டுகளில் அப்பம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தட்டுபாடின்றி அரவணை பிரசாதம் கிடைக்க கூடுதல் இயந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசாதமாக அப்பம், அரவணை வழங்கப்படுகிறது. அரவணை பிரசாதம் டின்களிலும், அப்பம் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. பாக்கெட்டுகளில் வழங்கப்படும் அப்பம் விரைவில் கெட்டு விடுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் பக்தர்கள் புகார் கூறினர்.
இதையடுத்து இந்த ஆண்டு முதல் அப்பத்தை நவீன முறையில் தயாரித்து காற்று புகாத பாக்கெட்டுகளில் விற்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. இதற்காக ரூ.20 லட்சம் செலவில் நவீன உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வரும் மண்டல சீசன் முதல் நவீன பாக்கெட்டுகளில் அப்பம் கிடைக்கும். அரவணை பிரசாதம் தட்டுபாடின்றி கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சன்னிதானத்தில் மேலும் ஒரு அரவணை தயாரிப்பு இயந்திரம் அமைக்கப்பட உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications