பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாக். போட்டியாளர்கள்-உத்தவ் தாக்கரே தாக்கு
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில்,பொழுதுபோக்கு என்ற பெயரில் பக்கத்து நாட்டிலிருந்து ஆட்களைக் கூட்டிக் கொண்டு வருவது ஒரு பேஷனாகியுள்ளது.
பிக் பாஸ் மூலமாக மும்பையில் தீவிரவாத செயலில் ஈடுபட்டு பலரைக் கொன்ற கசாப்புக்காக ஆஜராகிய வக்கீல், 2 பாகிஸ்தானியர்கள், ஒரு கொள்ளைக்காரன் என்று பலரையும் அழைத்து வந்துள்ளனர்.
இப்படிப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார் உத்தவ்.












Click it and Unblock the Notifications