காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் கல்மாடியைக் கேலி செய்து கூச்சல்
டெல்லி: காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் பேச சுரேஷ் கல்மாடி வந்தபோது அங்கிருந்தவர்கள் தங்கள் வெறுப்பைக் காட்டும் வகையில் கூக்குரலிட்டனர். இதை கல்மாடி சிரித்து சமாளித்தார்.
காமன்வெல்த் போட்டிகள் தொடர்பாக பல்வேறு பிரச்சைனைகளில் சிக்கிய கல்மாடிக்கு போட்டிகள் துவக்க நாள் விழாவன்றும் இதே போன்று வரவேற்பு தான் கிடைத்தது.
60,000 பேர் அமரக்கூடிய அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் கல்மாடி பேசுவதற்காக வந்தவுடனே தங்கள் அதிருப்தியையும், வெறுப்பையும் காட்டும் வகையில் 'ஊ' என்று கூச்சலிட்டனர்.
அவர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளர் லலித் பனாடிற்கு நன்றி தெரிவித்தபோதும் அனைவரும் 'ஊ' என்று ஒலி எழுப்பினர்.
அவர் தன் பேச்சில் டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித், சோனியா காந்தி, அவர் மகன் ராகுல் காந்தி பெயர்களைக் குறிப்பிட்டதும் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
பிரதமர் மன்மோகன் சிங் தனது மனைவி குரிஷரன் கவுருடன் அரங்கில் நுழைந்தபோதும் அனைவரும் மகிழ்ச்சி கரகோசம் செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications