பாஜகவுக்கு ஆதரவான மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ. ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர் : பாஜகவுக்கு ஆதரவாக மாறியுள்ள மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ அஷ்வத் திடீரென ராஜினாமா செய்துள்ளார். அதை உடனடியாக சபாநாயகர் போபய்யாவும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

கர்நாடக சட்டசபையில் 2வது முறையாக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பாஜகவுக்குஆதரவாக செயல்பட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் கமுக்கமாக இருந்தவர் இந்த அஷ்வத்.

இதனால் கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட காரணத்திற்காக அவரை தகுதி நீக்கம் செய்ய மதச்சார்பற்ற ஜனதாதளம் சபாநாயகரைக் கோர முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில், திடீரெனதனது பதவியை ராஜினாமா செய்து போபய்யாவிடம் கடிதம் கொடுத்தார் அஷ்வத். போபய்யாவும் அதை உடனே ஏற்றுக் கொண்டார்.

அஷ்வத் விலகலைத் தொடர்நது மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் பலம் 37 ஆக குறைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+