தமிழர் மறுவாழ்வுக்கு செய்தது என்ன?-பிரதமரிடம் விளக்கினார் ராஜபக்சே
Subscribe to Oneindia Tamil

காமன்வெல்த் போட்டியின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ராஜபக்சே. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று பெரும் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் இன்று ராஜபக்சேவுக்கு விருந்தளித்துக் கெளரவித்தார் பிரதமர் மன்மோகன் சிங். இந்த சந்திப்பின்போது, இலங்கைத் தமிழர் மறு வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் ராஜபக்சே விளக்கியதாக தெரிகிறது.
சமீபத்தில் சோனியா காந்தி சென்னை வந்தபோது அவரை நேரில் சந்தித்து இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குறித்து முதல்வர் கருணாநிதி மனு அளித்தார். அதில் உள்ள கோரிக்கைகள் குறித்து பிரதமர், ராஜபக்சேவிடம் வலியுறுத்தியிருக்கலாம் என்றும் தெரிகிறது.
நேற்று இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்துப் பேசியது நினைவிருக்கலாம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications