போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 20% போனஸ்-கருணாநிதி அறிவிப்பு
சென்னை: தமிழக போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு...
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இருந்தபோதிலும் கடந்த நான்கு வருடமாக தவறாமல் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வருடமும் 20 சதவீத போனஸ் வழங்கப்படும். அதில் 8.33சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் ஊக்கத் தொகையாகும்.
மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 714 ஊழியர்கள் இந்தப் போனஸ் தொகையால் பலன் பெறுவார்கள்.
அதேபோல 1 லட்சத்து 7 ஆயிரத்து 779 மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கு கடந்தஆண்டைப் போலவே இந்த ஆண்டும் போனஸ் வழங்கப்படும்.
இந்த போனஸ் காரணமாக அரசுக்கு ரூ. 99.54 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டாஸ்மாக், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் 20 சதவீத போனஸை முதல்வர் கருணாநிதி சமீபத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications