அதிமுக ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த அதிமுக மகளிர் அணி பிரமுகருக்கு அடி
மதுரை: மதுரையில் நடைபெறவிருக்கும் அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு நோட்டீஸ் கொடுத்து அழைப்பு விடுத்த அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளருக்கு அடி உதை விழுந்தது.
மதுரை ரிங் ரோட்டில் வரும் 18-ம் தேதி அதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி துணைச் செயலாளர் புவனேஸ்வரி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மதுரை வந்தார். அங்கு அவர் மேலமாரட் வீதியில் ஆர்பாட்ட நோட்டீஸ் கொடுத்து அனைவரையும் ஆர்பாட்டத்திற்கு அழைத்தார்.
அப்போது அவரை வழிமறித்த இரண்டு பேர் நோட்டீஸ்களை பறித்துக் கொண்டதோடு அவரை அடித்து உதைத்தனர். மேலும், பிளேடால் அவரது நெற்றியில் கீறினர். இதனால் புவனேஸ்வரி மயங்கி கீழே விழுந்தார். பின்பு புவனேஸ்வரியை தாக்கியவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
படுகாயமடைந்த புவனேஸ்வரி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றி திலகர்திடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications