காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியி்ல பதக்கம் வென்ற வீரர்களுக்கு சோனியா வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி : காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார்.
காமன்வெல்த் போட்டியில் இந்தியா 38 தங்கப் பதக்கங்களுடன் 101 பதக்கங்களை வென்றது. போட்டி முடிந்ததும், பிரதமர் மன்மோகன் சிங்கை இந்திய வீரர், வீராங்கனைகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு சுரேஷ் கல்மாடி அழைக்கப்படவில்லை.
இந்த நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வீரர், வீராங்கனைகள் சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கும் சுரேஷ் கல்மாடியைக் கூப்பிடாமல் நிராகரித்து விட்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications