மனைவியை எரித்துக் கொன்ற கணவனுக்கு 12 ஆண்டு சிறை-ரூ. 6,000 அபராதம்
மீரட்: வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தி மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்துக் கொன்ற கணவனுக்கு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த கொடூரச் சம்பவம் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம் கொலையாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும். ரூ. 6,000 அபராதமும் விதித்துள்ளது.
பங்கஜ் (அ) குட்டு தன் மனைவி மீனாட்சியை உயிருடன் எரித்துக் கொன்றது நிரூபிக்கப்பட்டதாகக் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஆர். என். பாண்டே தெரிவித்தார்.
கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பங்கஜ் மீது மீனாட்சியின் சகோதரர் ரூபேஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வரதட்சணை கேட்டுத் தான் தனது தங்கையை பங்கஜ் எரித்துக் கொன்றுவிட்டதாக குமார் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications