இந்தியாவுக்கு பெரும் எரிச்சலாக இருப்பது பாக்., சீனா-ராணுவ தளபதி
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் ராணுவ கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து அவர் பேசுகையில், பாகிஸ்தானிலிருந்து வரும் மிரட்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. தொடர்ந்து தீவிரவாத அமைப்புகளை ஊக்குவித்து ஆதரித்து வருகிறது பாகிஸ்தான். மேலும் அங்குள்ள ஆட்சியாளர்களும் நிலையற்ற நிலையில் இருக்கின்றனர். இவையெல்லாம் இந்தியாவுக்கு ஆபத்தையே விளைவிக்கும்.
மறுபக்கம் சீனா தனது ராணுவ பலத்தைக் காட்டி ஆக்கிரமிப்பின் மூலம் இந்தியாவை தொடர்ந்து மிரட்டி வருகிறது. இவற்றை சமாளிக்க நமது படையினர் கவனமாக இருக்க வேணடியது அவசியம் என்றார் சிங்.
More From
-
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications