இலங்கையின் அறிவுசார் வளர்ச்சிக்கு உதவுகிறது இந்தியா-குழு அனுப்புகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இலங்கையின் அறிவுசார் வள்ச்சிக்கு இந்தியா உதவுகிறது. இதற்காக ஒரு குழுவை அங்கு அனுப்பி வைக்கவுள்ளது.
இந்தியா வந்திருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபலும் சந்தித்துப் பேசினர். அப்போதுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின்படி, இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே பல்கலைக்கழகங்கள் அளவில் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. உயர் கல்வி தொடர்பாகவும் இரு நாடுகளிடையிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளனவாம்.
இலங்கையின் அறிவு சார் வளர்ச்சிக்குத் தேவையானதை அறிய விரைவில் அங்கு ஒரு உயர்மட்டக் குழு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications