எதிர்க்கட்சியினர் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம்-கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா

இதுகுறித்து ஷிமோகாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு வர வேண்டும். பாஜகவின் கொள்கை, தலைமையை ஏற்பதாக அவர்கள் தெரிவித்தால் அவர்கள் பாஜகவுக்கு தாராளமாக வரலாம்.
சில எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் தொலைபேசி மூலம் எங்களைத் தொடர்பு கொண்டுள்ளனர். தங்களது கட்சித் தலைவர்களின் பொய்யான முகங்களால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே அவர்கள் முதலில் தங்களது கட்சியை விட்டு விலக வேண்டும். பின்னர் பாஜகவுக்கு வர வேண்டும்.
கட்சியில் ஒழுங்கீனத்திற்கு இடமில்லை. இதனால்தான் பாஜகவுக்கு எதிராக திரும்பிய எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
பாஜக அரசு தனது பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யும். இனியும் ஸ்திரமின்மைக்கு இடம் தரப்பட மாட்டாது.
தற்போது ஆறு அமைச்சர் பதவி காலியாக உள்ளது. எனவே விரைவில் முதல்வர் எதியூரப்பா அமைச்சரவையை மாற்றியமைக்கவுள்ளார். இதுவரை அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்றார் ஈஸ்வரப்பா.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications