முல்லைப் பெரியாறு அணை-டிச. 17 முதல் 19 வரை ஆய்வு

அணையின் பாதுகாப்பு குறித்து இக்குழு ஆய்வு செய்யவுள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான இக்குழுவில் கேரளாவின் சார்பில் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், தமிழகத்தின் சார்பில் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் ஆகியோர் பிரதிநிதிகளாக உள்ளனர். இவர்கள் தவிர மத்திய அரசின் சார்பில் நீர்வளத்துறை முன்னாள் செயலாளர் தத்தே, மத்திய நீர் ஆணையத்தின் ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் டி.கே.மேத்தா ஆகியோர்இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆய்வு குறித்து தமிழகப் பிரதிநிதியான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் கூறுகையில், சில முக்கியப் பிரச்சினைகள் குறித்து கமிட்டி கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. இது 3வது கூட்டமாகும். இக்கூட்டத்தில் இரு மாநிலங்களிடமிருந்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் தமிழக பக்கத்தில் ஆய்வு நடத்தப்படும். பின்னர் கேரள பக்கத்தில் ஆய்வு நடத்தப்படும்.
அதி நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். அணையின் பலம், பாதுகாப்பு குறித்து விரிவான ஆய்வாக இது மேற்கொள்ளப்படும் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications