சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு-தடை கோரி வியாபாரிகள் முதல்வரிடம் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதியிடம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மனு அளித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையிலான குழுவினர் முதல்வரைச் சந்தித்தனர். அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரண உதவி வழங்கப்படுவதைப் போல், தொழிலில் நலிவு அடையும் சிறு வியாபாரிகளுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
100 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு 1 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த வரம்பை சிறு வியாபாரிகளுக்கு 300 யூனிட்டாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தோம் என்றார்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications