கோவையின் தங்க மகன்கள் ஓம்கர் சிங், ஹர்பிரீத் சிங்!
கோவை: கோவையைச் சேர்ந்த ஓம்கர் சிங், ஹர்பிரீத் சிங்கும் அன்மையில் புது டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் 5 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கங்கள் வாங்கி கோவை நகருக்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.
ஓம்கர் சிங் 50மீ பிஸ்டல், 100 மி ஏர் பிஸ்டல் சிங்கிள்ஸ் மற்றும் 100 மி ஏர் பிஸ்டல் டபுள்ஸ்-ல் 3 தங்கப் பதக்கங்கள் வாங்கியுள்ளார். மேலும், 50 மி ஏர் பிஸ்டல் டபுள்ஸ் பிரிவில் 1 வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இதே ஊரைச் சேர்ந்த ஹர்பிரீத் சிங் 25 மீ சென்டர் பயர் பிஸ்டல் சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளார்.
இந்த இருவரும் கோவையில் உள்ள ஐஏஎப்-ல் பணி புரிகின்றனர். வெற்றி பெற்ற இருவரும் பயிற்ச்சியாளர் சஞ்ஜய் டட்டியுடன் நேற்று கோவை விமான நிலையத்தில் வந்து இறங்கினர். மாவட்ட ஆட்சியர் பி. உமாநாத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications